News August 6, 2024

பெரம்பலூரில் குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

image

பெரம்பலூர் மாவட்டம் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பெரம்பலூர் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதன்மைக் கல்வி அலுவலர் சுகானந்தம் போட்டிகளை துவக்கி வைத்தார். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த மாதம் நடக்க இருக்கும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இதில் 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

Similar News

News February 11, 2026

பெரம்பலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News February 11, 2026

பெரம்பலுர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

பெரம்பலுர் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

News February 11, 2026

பெரம்பலூர்: புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

image

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி, ஆலத்தூர் ஒன்றியம், பாடாலூர் ஊராட்சியில் ரூ.9.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். உடன் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!