News December 15, 2025
பெரம்பலூரில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் !

பெரம்பலூரில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்
➡️ஆதனூர் கைலாசநாதர் கோயில்
➡️அணைப்பாடி ஆதீஸ்வரர் கோயில்
➡️அயிலூர் குடிக்காடு சிவன் கோயில்
➡️அயினாபுரம் மகாலிங்கம் கோயில்
➡️கூடலூர் திருநாகேஸ்வரர் கோயில்
➡️இலுப்பைக்குடி விஸ்வநாதர் கோயில்
➡️இருர் சுந்தரேஸ்வரர் கோயில்
➡️கல்பாடி ஆதித்தந்தோன்றீஸ்வரர் கோயில்
➡️காரை விஸ்வநாதர் கோயில்
ஆன்மீக சுற்றுலா செல்லும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்
Similar News
News March 11, 2026
பெரம்பலூர்: தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் மத்திய பாதுகாப்பு படையினரான BSF வீரர்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி அனிதா, தனியார் கல்லூரி வளாகம் ஒன்றில் தங்கியுள்ள BSF வீரர்களை நேரில் சந்தித்து, தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
News March 11, 2026
பெரம்பலூர்: 12 கிலோ கஞ்சா கடத்தல்-இருவர் கைது

பெரம்பலூர், வழியாக கஞ்சா கடத்தி செல்லப்போவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, திருமாந்துறை சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றில் ராஜ்குமார் (36), யாட்லா துர்கா ராவ் (32) ஆகிய இருவரும் சுமார் 12 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக சிவகாசிக்கு கடத்தி செல்வதாக தெரிந்த நிலையில், போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 10, 2026
பெரம்பலுர்: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <


