News December 24, 2025
பெரம்பலூரில் இப்படி ஒரு இடமா?

ரஞ்சன்குடி கோட்டை, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும். இக்கோட்டை கி.பி14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. தற்பொழுது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. அரண்களால் சூழப்பட்டுள்ள இக்கோட்டையில் அரசர்களுக்கு உரிய மாளிகை, குடியிருப்பு கட்டிடங்கள், சுரங்க அறைகள், மசூதி மற்றும் கொடிக் கம்பம் ஆகியவை உள்ளன.
Similar News
News December 25, 2025
பெரம்பலூர்: திருமணத்தடை நீக்கும் கோவில்!

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நீண்ட நாள் திருமணத்தடை உள்ளவர்கள், மூலவரான மதுரகாளியம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் இதை SHARE பண்ணுங்க!
News December 25, 2025
பெரம்பலூர்: விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்

கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில், இறுதி அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு, போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் இரங்கலை தெரிவித்து உடற்கூறாய்வு முடித்து உடல்களை அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மிருணாளனி, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உடன் இருந்தனர்.
News December 25, 2025
பெரம்பலூர்: இனி பட்டா பெறுவது ஈசி!

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை லஞ்சம் கொடுக்காமல் ஆன்லைனில் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,<


