News June 20, 2024
பெரம்பலூரில் ஆ .ராசாவிற்கு வரவேற்பு

எம்.பி யாக 6 வது முறையாக வெற்றி பெற்று மக்களவை கொறடாவாக நாளை(ஜூன்-21) 12 மணியளவில் பெரம்பலூருக்கு வருகைதரும் திமுக து.பொதுச்செயலாளர் ஆ.இராசாவை வரவேற்கும் விதமாக திருமாந்துரை டோல், மற்றும் பெரம்பலூர் 4 ரோடு பகுதியிலிருந்து மா.இளைஞணி ,மாணவரணி சார்பாக இருசக்கர வாகனபேரணி மூலம் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகர்மன்றத் து.தலைவர் ஹரிபாஸ்கர் தெரிவத்துள்ளார்.
Similar News
News August 29, 2025
பெரம்பலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

பெரம்பலூர் மக்களே, முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE IT
News August 29, 2025
பெரம்பலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <
News August 29, 2025
விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தலைமையில் இன்று (ஆக.29) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வேளாண் சம்பந்தமான நீா்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.