News March 10, 2026
பெரம்பலுர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
Similar News
News April 2, 2026
பெரம்பலூர்: தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் கடன்..!

பெரம்பலூர் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.<
News April 2, 2026
பெரம்பலூர் நாதக வேட்பாளரை மாற்றிய சீமான்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு நாதக சார்பில் துறைமங்கலத்தை சேர்ந்த ஜான்சி ராணி என்பவர், கடந்த மார்ச் 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளரை மாற்றி அறிவித்தார். இதனையடுத்து, இன்று பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் நாதக சார்பில் இரூர் கிராமத்தை சேர்ந்த சுகன்யா என்பவர் தேர்தல் நடத்தும் அலுவலர் அனிதாவிடம் மனு தாக்கல் செய்தார்.
News April 2, 2026
பெரம்பலூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

பெரம்பலூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம்.<


