News October 27, 2025
பெரம்பலுர்: உங்கள் Phone தொலைந்தால் இதை பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
Similar News
News October 27, 2025
பெரம்பலூர்: நகராட்சியில் வாடு சபா கூட்டம்

பெரம்பலூர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் வார்டு சபா பொதுக்கூட்டம், இன்று (27.10.2025) மற்றும் நாளையும் (28.10.2025) அந்தந்த வார்டுகளில் நடைபெற உள்ளது. இந்த வார்டு சபா கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கையில் முன் வைத்து பயன் பெறலாம் என நகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
பெரம்பலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறலாம்?

பெரம்பலூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!
News October 27, 2025
பெரம்பலூர்: இனி அலைச்சல் வேண்டாம்..போன் போதும்!

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க செல்போனே போதும்.
1. இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க.
3. உறுப்பினர் சேர்க்கையை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பிங்க.. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


