News December 8, 2025
பெரம்பலுர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா!

பெரம்பலுர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும். மேலும் தகவலுக்கு பெரம்பலுர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை அணுகலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
Similar News
News April 3, 2026
பெரம்பலூர்: தவெக சார்பில் வாக்கு சேகரிப்பு தீவிரம்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக குரும்பலூர் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட பாளையம் கிராமம் 13, 14, 15 ஆகிய வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் பெரம்பலூர் சட்டமன்ற வேட்பாளர் சிவகுமார் வாக்கு சேகரித்தார். உடன் குரும்பலூர் பேரூர் செயலாளர் மகேந்திரன், துணை செயலாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்: வேட்பாளர்களின் வங்கி கணக்குகள் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வங்கி கணக்கு விவரங்களை மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு செய்தார். மேலும் வேட்பாளர்கள் செலவினங்களை பராமரிக்க வேண்டிய வங்கி கணக்குகள் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.