News December 7, 2025
பெரம்பலுர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

பெரம்பலுர் மாவட்டத்தில், இன்று (டிச.06) இரவு 10 மணி முதல், (டிச.07) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News April 5, 2026
பெரம்பலூர்: திமுகவுக்கு ஆதரவு அளித்த தமிழ்ப்புலிகள் கழகம்

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியி; திமுக சார்பில் வேட்பாளராக ஜெயலட்சுமி போட்டியிடுகிறார். இந்நிலையில், திமுக மாவட்ட அலுவலகத்தில் அவரை சந்தித்த தமிழ்ப்புலிகள் கழக நிர்வாகிகள் தங்கள் ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். தொடர்ந்து அவரக்காக வக்கு சேரிப்பதாக தெரிவித்தனர். இந்நிகழ்வில் திமுக மற்றும் தமிழ்ப்புலிகள் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
News April 5, 2026
பெரம்பலூர்: தேர்தல் – கலெக்டர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க 1800 599 4402 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும் cVIGIL என்ற மொபைல் செயலி மூலமும் வீடியோ, ஆடியோவுடன் புகார் அளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!
News April 5, 2026
பெரம்பலூர் கலெக்டர் பெயரில் மோசடி – எச்சரிக்கை

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பெயரில், அவரது புகைப்படத்தை வைத்து மர்ம நபர்கள் போலி அடையாளம் மற்றும் எண்களை உருவாக்கியுள்ளனர். இந்த எண்ணில் இருந்து பணம் கேட்டு செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு பதில் அளிக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


