News August 12, 2024
பெண் மருத்துவர் கொலை – மருத்துவர்கள் ஊர்வலம்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி., கார் மருத்துவனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதுவை ஜிப்மரில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி, கண்டன ஊர்வலம் நடத்தினர்.
Similar News
News April 14, 2026
காரைக்காலில் மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் மீன்பிடி தடைக்காலம் காரைக்கால் மாவட்டத்தில் நாளை முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் வரை அமல்படுத்தப்படவுள்ளது. இதனை அடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் ஆயிரம் விசைப்படகுகள் நாளை முதல் மீன்பிடி துறைமுகத்தில் ஓய்வெடுக்க உள்ளது.