News April 1, 2025
பெண் போல பேசி நூதன மோசடி

அரக்கோணத்தை சேர்ந்தவர் சத்தியநாதன், இவரிடம், 2 மாதங்களாக திருவாலங்காட்டை சேர்ந்த தினேஷ் என்பவர் பெண் போல மொபைல் போனில் பேசி பழகியுள்ளார். இதை உண்மை என நம்பிய வாலிபர் அவரை சந்திக்க வந்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த தினேஷ் மற்றும் 2 வாலிபர்கள் சத்தியநாதன் தாக்கி அவரிடம் இருந்த 2,000 ரூபாயை பறித்துள்ளனர். இதுக்குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.6) இரவு முதல் இன்று (பிப்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!