News March 30, 2026
பெண்ணை காலில் மிதித்தபடி நிற்கும் அனுமன் கோயில்!

கையில் கதாயுதத்துடன் பெரும்பாலான கோயில்களில் சாந்த ஸ்வரூபியாக காட்சி தரும் அனுமன், ‘கஷ்டபஞ்சன் அனுமன்’ கோயிலில் மட்டும் பெண்ணை காலால் மிதிப்பது போன்ற தோற்றத்தில் உக்கிரமாக காட்சி தருகிறார். குஜராத்தின் போடாட் மாவட்டத்திலுள்ள இக்கோயிலில் அவர் மிதித்துக் கொண்டிருப்பது, சனி பகவானின் பெண் வடிவம் என கூறப்படுகிறது. சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால், நிவர்த்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
Similar News
News April 4, 2026
சிறுவர்களை ராணுவத்தில் சேர்க்கும் ஈரான்

ஈரான் பாதுகாப்பு பணிகளுக்காக 12 வயது சிறுவர்களை கூட ராணுவத்தில் சேர்த்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் IRGC படையின் அதிகாரி ஒருவர், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தன்னார்வலர்களை சேர்த்துக் கொள்வதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
News April 3, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. அதன்படி, தற்போது 1 அவுன்ஸ் (28g) தங்கம் $23 உயர்ந்து $4,676-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி 1 அவுன்ஸ் $0.20 உயர்ந்து $73-க்கு விற்பனையாகிறது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை (ஏப்.3) சவரனுக்கு ₹800 உயர்ந்த நிலையில், நாளை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.