News March 2, 2025
பெண்ணுக்கு பாலியல் தொல்லை வி.சி.க. நிர்வாகி கைது

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 52). வி.சி.க. நிர்வாகி. இவர் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று ஞானசேகரனை கைது செய்தனர்
Similar News
News April 10, 2026
தருமபுரி: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!
News April 10, 2026
தருமபுரி: 10th போதும்., ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

தருமபுரி மக்களே மத்திய அரசின் நிலக்கரி நிறுவனமான NCL-ல் பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 577 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 18 – 30 வயதுகுட்பட்ட 10th, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் மே 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.43,775 – ரூ.47,330 வரை வழங்கப்படும். மேலும் பணி விவரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News April 10, 2026
தருமபுரி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் பெறப்பட்ட 128 வேட்புமனுக்களில், பரிசீலனை மற்றும் திரும்பப் பெறுதலுக்குப் பின் 83 பேர் இறுதி வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். பென்னாகரம் (22), அரூர் (14), தர்மபுரி (19), பாப்பிரெட்டிப்பட்டி (14) மற்றும் பாலக்கோடு (14) என மொத்தம் 83 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் திமுக, அதிமுக, பாமக தவெக மற்றும் சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர்.


