News April 3, 2025
பெண்களைக் காக்கும் கடம்பவனேஸ்வரர்

கரூர்: குளித்தலையில் புகழ்பெற்ற கடம்பவனேஸ்வரர் கோயிலில் ஒரு சிறப்பு உண்டு. இங்கு காலையில் வழிபட்டால் காசிக்கே சென்று வழிபட்ட பலன் கிடைக்குமாம். மேலும், இந்தக் கோயிலின் மூலவர் பெண்களுக்கு துணையாக நிற்பவராம். இங்கு பெண்கள் தங்களின் குறைகளை முறையிட்டால் அதை உடனடியாகத் தீர்த்துவைப்பார் கடம்பவனேஸ்வரர் என்பது நம்பிக்கை. கரூர் பெண்களே SHARE பண்ணுங்க.
Similar News
News April 4, 2025
கரூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 10 காலிபணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இந்த பணிகளுக்காக <
News April 4, 2025
கரூர்: தனியார் பஸ் மோதி இளைஞர் உயிரிழப்பு

கரூர் அருகே கணேசபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார் (27). இவர் நேற்று கரூரில் இருந்து புலியூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரில் குளித்தலையில் இருந்து, கரூர் நோக்கி வந்த தனியார் பஸ் ராம்குமார் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News April 3, 2025
கரூர்: ராணுவத்தில் வேலை.. ஆட்சியர் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் அக்னிவீர் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதில் அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாமில் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த விருப்பமுள்ள ஆண்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக 10.04.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அறிவித்துள்ளார். இளைஞர்கள் இந்த நல் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க