News April 13, 2025

பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

image

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

Similar News

News September 18, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

செப்டம்பர் 18 திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

News September 18, 2025

ஆபத்தன இடங்களில் புகைப்படம் எடுக்க வேண்டாம்

image

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (18-09-2025) திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், மாவட்ட மக்கள் ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு செய்வதால் எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

News September 18, 2025

திருப்பத்தூர்: 10th, ITI போதும் அரசு துறையில் வேலை!

image

திருப்பத்தூர் மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலை. தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!