News August 25, 2025

பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி!

image

இந்திய தொழில்முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் சேலம் மாவட்ட கிராமப்புற பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. செப்.01- ஆம் தேதி முதல் ஒரு மாதம் நடக்கும் பயிற்சியில் 18 முதல் 48 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் கூடுதல் விவரங்களை அறிந்துக் கொள்ள 99443- 92870 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

Similar News

News August 25, 2025

சேலம் மாநகர காவல் துறைக்கு புதிய வாகனங்கள்!

image

சேலம் மாநகர காவல் துறைக்கு அவசர அழைப்புகளுக்கு மக்களுக்கு உதவி செய்வதற்காக, புதிதாக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இலகுரக வாகனங்கள் ஒன்பது இருசக்கர வாகனங்கள் ஐந்து என மொத்தம் 14 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை துணைக் காவல் ஆணையாளர்கள் சிவராமன் கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்தர் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். மக்களுக்கான அவசர உதவிகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய உத்தரவிட்டனர்.

News August 25, 2025

சேலம்: டிகிரி போதும்.. புலனாய்வு பிரிவில் வேலை!

image

சேலம் மக்களே..வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 394 Junior Intelligence Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.25,500 முதல் 81,100 வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 14.09.2025 ஆகும். இதை உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 25, 2025

பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி!

image

இந்திய தொழில்முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் சேலம் மாவட்ட கிராமப்புற பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. செப்.01- ஆம் தேதி முதல் ஒரு மாதம் நடக்கும் பயிற்சியில் 18 முதல் 48 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் கூடுதல் விவரங்களை அறிந்துக் கொள்ள 99443- 92870 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

error: Content is protected !!