News January 8, 2025
பெண்களுக்கு இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி

ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில், பெண்களுக்கான இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி, ஜனவரி 9ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் இலவச சீருடை, உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 0424-2400338, 87783-23213,72006-50604 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News February 17, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! ”நல்ல செய்தி”

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசன திட்டத்தின் கீழ் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட நிலங்களை, நிபந்தனையற்ற ‘அயன்பட்டாவாக’ மாற்ற அரசு வழிகாட்டியுள்ளது. இதற்காக பிப்.18 அன்று கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. நில உரிமையாளர்கள் அசல் ஒப்படை ஆணை, பட்டா மற்றும் வில்லங்கச் சான்றுடன் <
News February 17, 2026
மொடக்குறிச்சி அருகே விபத்து: 6 பேர் படுகாயம்

கொடுமுடி காசிபாளையத்தைச் சேர்ந்த ஹனிபா மற்றும் அவரது உறவினர்கள் ஈரோட்டிலிருந்து திரும்பும்போது, சாவடிப்பாளையம்புதூர் அருகே விபத்து ஏற்பட்டது. மோகன்ராஜ் (21) ஓட்டி வந்த சரக்கு வாகனம் ஆம்னி வேன் மீது மோதியதில், வேனில் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.