News March 13, 2025
பெட்ரோல் பங்க் ஊழியர் சாலை விபத்தில் பலி

நாட்டறம்பள்ளி அடுத்த கூத்தாண்டகுப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர், அதேப் பகுதியில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். நேற்று (மார்.12) இரவு வேலை முடித்து விட்டு தனது பைக்கில் வீடு திரும்பக் கொண்டிருந்தார். அப்போது, சாலையோர தடுப்பு மீது பைக் மோதி தலையில் பலத்த காயம் அடைந்தார். சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News March 7, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மார்ச் 06 இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.