News January 10, 2025

பெட்ரோல் பங்கில் ரூ 1 கோடி மோசடி – 2 பேர் கைது

image

வேர்க்கிளம்பி சசிராஜின் பெட்ரோல் பங்கில் மேலாளராக செம்பருத்திவிளை அனீஷ், பணியாளர்களாக அனீஷின் தம்பி அஸ்வின், குட்டைக்குழி ஆகாஷ் ஆகியோர் இருந்தனர். இவர்கள் பெட்ரோல் வரவு செல்வுகணக்குகளில் ரூ.1 கோடி 9 லட்சம் அளவில் மோசடி செய்ததை அறிந்த சசிராஜ், அவர்களிடம் பணத்தைகேட்டபோது கொலைமிரட்டல் விடுத்ததையடுத்து குமரி எஸ்.பியிடம் புகார் அளித்தார். இதையடுத்து அனீஷ், ஆகாஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

Similar News

News February 6, 2026

குமரி: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு

image

ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ் இவர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சுற்றுலாவிற்கு கன்னியாகுமரி புறப்பட்டார். மதுரை-புனலூர் ரயிலில் இவர் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்தார். தூக்கத்தில் அவரது கைப்பை செல்போன் போன்றவைகள் திருடு போயிருந்து. இதுகுறித்து தன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!