News March 13, 2026

பெட்ரோல் குறித்து தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் சீராக இருப்பதால் எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து திறந்து இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் பீதியில் பெட்ரோல், டீசலை வாங்க ஒரே நேரத்தில் குவிய வேண்டாம் எனவும், வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 28, 2026

தஞ்சாவூர்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-24 ஆண்டுகள் சிறை

image

தஞ்சாவூர் மானம்புச்சாவடியை சேர்ந்த ரவிச்சந்திரன் (40) என்பவர் 13 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, தஞ்சாவூர் நிதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், ரவிச்சந்திரனுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 27) இரவு 10 முதல் இன்று (மார்ச் 28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!