News December 16, 2025

பூவின் மடலாக மிர்னா மேனன்

image

‘ஜெயிலர்’ திரைப்படம் மூலம் பிரபலமான மிர்னா மேனன், இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இதில், கருப்பு நிற உடையும், அலைபாயும் தலைமுடியும் அவரது அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. சோபாவில் அவரது போஸ், தன்னம்பிக்கை, ஸ்டைல் மற்றும் உறுதி தன்மையை வெளிப்படுத்துகிறது. இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

Similar News

News December 21, 2025

SIR பணிகள்.. CM ஸ்டாலின் புதிய உத்தரவு

image

வரைவு வாக்காளர் பட்டியல் பணிகள் தொடர்பாக DMK மாவட்டச் செயலாளர்களுடன் காணொலி மூலம் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது SIR பணிகள் முடிவதற்கு ஒரு சில மாதங்களே உள்ளதால், வரைவு வாக்காளர் பட்டியல் விஷயத்தில் விரைந்து செயல்பட வேண்டும் என்று மா.செ-க்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் DMK-வுக்கு வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News December 21, 2025

2025-ல் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

image

நேற்று தான் 2025 தொடங்கியது போல் இருந்தாலும், அதற்குள் 11 மாதங்கள் 21 நாள்கள் முடிந்துவிட்டன. இந்தாண்டு உங்களுக்கு இன்பம், துன்பம் என சகலமும் கலந்ததாக அமைந்திருக்கும். இதில் ஆராய வேண்டியது ஒன்றை மட்டுமே. உங்களை கடுமையாக பாதித்த விஷயமும், அதை நீங்கள் எதிர்கொண்டு மீண்ட விதமும். அப்படி ஆராய்ந்தால் தான், அதே விஷயத்தால் 2026-ல் பாதிக்கப்படாமல் இருப்பீர்கள். 2025-ல் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

News December 21, 2025

மாநிறத்தில் இருப்பவர்கள் இந்த கலர் ஆடைகளை Try பண்ணுங்க

image

மாநிறத்தில் உள்ள ஆண்களே, எந்த நிறத்தில் உடை அணிந்தால் உங்களுக்கு பொறுத்தமாக இருக்கும் என தெரியவில்லையா? கவலைவேண்டாம். உங்களுக்கு, சந்தன நிறம், க்ரே, லைட் பிரவுன், ஹாஃப் ஒயிட், லைட் ப்ளூ, மெரூன் நிறம் என அத்தனை ஷேடுகளும் ஒத்துப்போகும். இந்த நிறங்களில் சட்டைகளை தேர்வு செய்து அதற்கு ஏற்றார் போல் ஜீன்ஸ் பேண்ட் அணிந்தால் அவ்ளோதான், செம்ம ஸ்டைலிஷாக தோற்றமளிப்பீர்கள். SHARE.

error: Content is protected !!