News August 15, 2024

பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ வழித்தடத்திற்கான திட்ட அறிக்கை

image

பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ வழித்தடத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.1.74 கோடிக்கு கையெழுத்தானது. பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு
ரூ.1.74 கோடி மதிப்பில் கையெழுத்தானது

Similar News

News August 27, 2025

காஞ்சிபுரம்: ரேஷன் கார்டு இருக்கா?

image

காஞ்சிபுரம் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!

News August 27, 2025

காஞ்சியில் தொந்தியில்லா விநாயகர்!

image

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சிலையின் மீது காதை வைத்துக் கேட்டால், ‘ஓம்’ என சத்தம் கேட்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இங்கு பிள்ளையார், தொந்தி இல்லாமல் காட்சியளிப்பதால் ‘வயிறு தாரி பிள்ளையார்’ எனவும் அழைக்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த தலத்தில் காலை 10 முதல் 12.30 மணி வரையில் பூஜை செய்தால் புண்ணிய பலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!

News August 27, 2025

இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

image

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை <>இங்கே கிளிக்<<>> செய்து தெரிந்து கொள்ளலாம். எந்த ஊர், என்ன பூஜை, என்ன படையல் உள்ளிட்ட விவரங்களோடு செய்தியாக பதிவிடுங்கள். அனைவருக்கும் இனிய விநாயர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

error: Content is protected !!