News February 27, 2025
பூதலூரில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

பூதலூர் அருகே அய்யனாபுரத்தில் நெல் மூட்டைகளை தைத்து கொண்டிருந்த தொழிலாளி மீது பைக் மோதி ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார். அய்யனாபுரம் சாலியத்தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்க மகன் ஆறுமுகம் (60) இவர் கடந்த 14ஆம் தேதி மாலை அய்யனாபுரம் படுத்தாலும் அருகே சாலை ஓரத்தில் நெல் மூட்டைகளை தைத்து கொண்டிருந்தார். தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News April 7, 2026
தஞ்சை: அரசுப் பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு

தஞ்சை மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!
News April 7, 2026
தஞ்சை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

நில உரிமையாளர்களே சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்கு பதிலாக, இனி https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாக பெற்றுக்கொள்ளலாம். இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசு தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News April 7, 2026
தஞ்சை: B.E படித்தவர்களுக்கு ரூ.50,500 சம்பளம்!

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


