News December 30, 2024
பூட்டியிருந்த வீட்டில் 32 பவுன் நகை, 2 லட்சம் கொள்ளள

நடுகோட்டை மீனாட்சி நகரை சேர்ந்த பேபி கமலம் என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 25ஆம் தேதி பழனி பாதயாத்திரை சென்று இருந்தார். பாதயாத்திரை முடித்து இன்று (டிச.30) காலை சொந்த ஊருக்கு திரும்பிய பேபி கமலம் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 32 பவுன் நகை, 2 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. அவர் அளித்த புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் விசாரணை.
Similar News
News March 9, 2026
FLASH: மதுரை சித்திரை திருவிழா அட்டவணை 2026 வெளியீடு..!!

19.04.2026 – சித்திரை திருவிழா கொடியேற்றம்.
26.04.2026 – மீனாட்சி பட்டாபிஷேகம்.
28.04.2026 – மீனாட்சி திருக்கல்யாணம்.
29.04.2026 – மீனாட்சி திருதேரோட்டம் & கள்ளழகர் புறப்பாடு.
30.04.2026 – கள்ளழகர் எதிர்சேவை.
01.05.2026 – கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்.
மதுரை மக்களே… பண்டிகையை கொண்டாடுவோமா? COMMENT..! அனைவருக்கும் SHARE..!
News March 9, 2026
மதுரை : இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி..?

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்<
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!
News March 9, 2026
மதுரை : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

மதுரை மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இங்<


