News October 1, 2025

பூஜை விழாவையொட்டி குமரியில் போலீஸ் தீவிர கண்காணிப்பு

image

நாளையும் நாளை மறு தினமும் பூஜை விழாக்கள் நடைபெற இருக்கிறது. இதனை ஒட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பூஜை விழாக்கள் நடைபெறுகிறது.இதனை ஒட்டி மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கடைவீதிகளிலும் விழாக்கள் நடைபெறும் இடங்களிலும் பாதுகாப்பு பணிக்கு போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 1000 போலீசார் மாவட்டம் முழுவதும் இந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள் இதற்கான ஏற்பாடுகளை எஸ். பி. ஸ்டாலின் செய்துள்ளார்.

Similar News

News March 9, 2026

குமரி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

image

குமரி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <>இங்கு க்ளிக் செய்து<<>> மாவட்டம், வட்டம் உங்க மொபைல் எண் பதிவிட்டா போதும். இதுல பட்டா, சிட்டா, FMB சேர்த்து ஓரே ஆவணமாக போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க…!

News March 9, 2026

குமரி: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

குமரி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

error: Content is protected !!