News April 9, 2025
புவிசார் குறியீடு பெற காத்திருக்கும் விழுப்புரம்

விழுப்புரத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் இல்லை எனினும், தனித்துவமான செஞ்சி பொன்னி, விழுப்புரம் தர்பூசணி, திண்டிவனம் பனிப்பயறு போன்ற பொருட்கள் புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றன. குறியீடு கிடைக்கும் பட்சத்தில் இந்த பொருட்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதோடு புவிசார் குறியீடு பொருட்கள் பட்டியலில் விழுப்புரமும் இடம் பெறும். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
Similar News
News April 17, 2025
கஷ்டங்களை நீக்கும் முருகன் தேங்காய் பரிகாரம்

உங்களுடைய வாழ்வில், கடினமான கரடு முரடான பாதைகள் இருந்தால், அந்த பிரச்னைகளிலிருந்து விடுபட முருகனை நினைத்து தேங்காய் பரிகாரத்தை செய்து பாருங்கள். மூன்று தேங்காய்களை இரண்டாக உடைத்து, ஒரு வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதற்கு மேலே இந்த தேங்காய் மூடி களை அடுக்கி, தீபம் ஏற்றி உங்களுடைய பிரச்சனையை முருகப்பெருமானிடம் சொன்னால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News April 17, 2025
வேலைவாய்ப்புகளை தேடுபவரா நீங்கள்?

தமிழ்நாடு தனியார் வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் எளிமையாக அறிந்துகொண்டு விண்ணப்பிக்கும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் வேலைவாய்ப்புகளுக்கான https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற தனிப்பட்ட இணையதளம் செயல்படுறது. இதில் குறைந்தபட்சம் ரூ.7,500 முதல் அதிகபடியாக ரூ.1 லட்சத்திற்கு அதிகமான சம்பளத்தில் 30,390 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஷேர் பண்ணுங்க
News April 17, 2025
அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

விழுப்புரத்தில், 200 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த<