News February 10, 2025
புவனகிரி: டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

புவனகிரி அருகே கீரப்பாளையம் பகுதியில் சிதம்பரம் புவனகிரி நெடுஞ்சாலையில் வேகமாக வந்த தனியார் பேருந்து முன்னாள் சென்ற டாக்டர் மீது மோதியதில் டிராக்டர் மற்றும் லோடு டிப்பர் தனித்தனியே கழண்டு சாலையில் இரு புறங்களிலும் சிதறி பெரும் விபத்து டிராக்டரில் பயணித்த ஐந்து வயது பெண் குழந்தை உயிர் இழப்பு மேலும் பேருந்தில் பயணித்த பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.
Similar News
News April 9, 2026
கடலூர் மாவட்டத்தில் இயல்பை விட அதிக மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் இன்று ஏப்ரல் 9ஆம் தேதி வரை இயல்பாக 22.7 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 44.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 95 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News April 9, 2026
கடலூர்: தபால் வாக்களிக்க ஏற்பாடு – ஆட்சியர் தகவல்

சட்டமன்ற பொதுத்தேர்தலில் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஏப்ரல் 13, 14, 15 ஆம் தேதி ஆகிய 3 நாட்களில் தபால் வாக்கினை செலுத்தலாம். இதற்கு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
News April 9, 2026
கடலூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

கடலூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <


