News April 10, 2026
புழல் சிறையில் கைது சாவு!

சென்னை யானைக்கவுனியைச் சேர்ந்தவர் வசந்தகுமார்(26). இவர், கொலை மிரட்டல் வழக்கில் கடந்த 5ஆம் தேதி போலீசாரால கைது செய்யப்பட்டு, புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று(ஏப்.9) திடீரென உடல்நலக் குறைவு காரணமாக வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.