News April 25, 2024
புழலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

சென்னை புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் சாலையில் அருண் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புழல் போலீசார் அருணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 6, 2026
சென்னை: போலீஸ் சீருடையுடன் வீடு புகுந்து அத்துமீறல்!

சென்னை, ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் சூர்யா என்னும் காவலர் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று ராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், சீருடையுடன் மதுபோதையில் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண் அறையை விட்டு வெளியே வந்து, கதவைப் பூட்டிவிட்டு, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். விரைந்து வந்த போலீசார், சூர்யாவிடம் விசாரணை செய்து பணியிடை நீக்கம் செய்தனர்.
News March 6, 2026
சென்னை: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

சென்னை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!
News March 6, 2026
சென்னை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

சென்னை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <


