News January 17, 2026

புளியம்பட்டி: மது விற்றவர் கைது!

image

திருவள்ளுவர் தினமான நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கல்ராமனி குட்டையில், புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு நபர் மது பாட்டில்களை விற்பனை செய்ததை கண்டனர். விசாரணையில் கணக்கரசம்பாளையத்தை சேர்ந்த காளிமுத்து என்பது, மது பாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிந்ததது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News

News February 16, 2026

ஈரோடு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

ஈரோடு மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News February 16, 2026

ஈரோடு: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)

News February 16, 2026

ஈரோடு: ஒரே CLICK-ல் உங்க பெயரையே மாற்றலாம்!

image

ஈரோட்டில் புதிதாக அரசு கிளை அச்சகம் திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மக்கள் அரசிதழில் பெயர் மாற்றம் செய்வது எளிதாக மாறிவிட்டது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி, கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கிலத்தில் பெயர் மாற்ற ரூ.750 வசூலிக்கப்படுகிறது. (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!