News December 15, 2024
புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் கடன் உதவி

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மாவட்டத் தொழில் மையம், ஃபெஞ்சல் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தங்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க சுய வேலைவாய்ப்புத் திட்ட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குகிறது. மேலும, விண்ணப்பப் பதிவு முகாம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் உள்ளிட்ட சுய வேலைவாய்ப்புத் திட்டங்களின் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க
Similar News
News March 9, 2026
மரக்காணம் அருகே தீ குளித்து தற்கொலை!

விழுப்புரம்: மரக்காணம் அடுத்த அனுமந்தை குப்பத்தை சேர்ந்தவர் ராஜா. அவரது மனைவி சரண்யா பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றி தீ குளித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 9, 2026
விழுப்புரம்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News March 9, 2026
விழுப்புரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்!

திருவெண்ணெய்நல்லூர்:04153-290893
கண்டாச்சிபுரம்:04153-231666
மேல்மலையனூர்:04145-234209
மரக்காணம்:04147-239449
விக்கிரவாண்டி:04146-233132
வானூர்:0413-2677391
விழுப்புரம்:04146-222554
செஞ்சி:04145-222007
திண்டிவனம்:04147-222090
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


