News May 2, 2024
புனித மூவரசர் தேவாலயத்தில் நவ நாள் கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நேற்று பள்ளித்தம்பம் புனித மூவரசர் தேவாலயத்தில் நவ நாள் திருவிழா பங்குத்தந்தை சூசை சவரி யண்ணன் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டது. மே.9ஆம் தேதி காலையில் நவ நாள் திருப்பலி, மாலை 4.30 மணிக்கு பொங்கல் விழா இரவு 8 மணிக்கு மின்னொளி தேர் பவனி நடைபெற உள்ளது.
Similar News
News August 8, 2025
ஆக.11 போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி

தமிழகம் முழுவதும் 11.8.2025 அன்று முதலமைச்சர் காணொலி காட்சியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு நடக்க இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவிக்குழுக்கள், இளைஞர் மன்றங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு.
News August 8, 2025
சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
SP – 04575-240427
ADSP – 04575-243244, 04575240587
திருப்பத்தூர் (DSP) – 04577-26213
தேவகோட்டை (DSP) – 04561-273574
காரைக்குடி (DSP) – 04565-238044
மானாமதுரை (DSP) – 04574-269886
சிவகங்கை (DSP) – 04575-240242
Share This Useful Content…
News August 8, 2025
சிவகங்கை: அனைத்து சேவையும் ஒரே லிங்கில்..

சிவகங்கை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த <