News April 14, 2024

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று தமிழர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்கும் வகையில் தங்கள் வாழ்வில் எண்ணற்ற வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அனைவருக்கும் இனிய தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

Similar News

News December 1, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

image

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். இங்கு<> க்ளிக்<<>> செய்து உடனே APPLY பண்ணுங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 1, 2025

கள்ளக்குறிச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். உடனே SHARE பண்ணுங்க!

News December 1, 2025

கள்ளக்குறிச்சி: அண்ணன் கூறிய வார்த்தையால் தம்பி விபரீத முடிவு!

image

கள்ளக்குறிச்சி: காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் சதீஷ்குமார் (31). இவரது தம்பி சுரேஷ்குமார் (26) தனியார் கேஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், சுரேஷ்குமார் கறந்த பாலை எடுத்து செல்லாமல் போனை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதனால் அண்ணன் அவரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த சுரேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!