News December 31, 2024

புத்தாண்டு கொண்டாட்ட விதிமுறைகள்

image

காஞ்சிபுரத்தில் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மாநகர பிரதான சாலைகளில் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டமானது ஜன.01 ஆம் தேதி அதிகாலை 1.00 மணிக்கு மேல் எந்தவித நிகழ்ச்சியும், கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது. மக்களுக்கு இடையூறு, பட்டாசு வெடித்தல் கூடாது உள்ளிட்ட 6 விதிமுறைகளை காவல்துறை வழங்கியுள்ளது.

Similar News

News November 8, 2025

காஞ்சிபுரம் பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

image

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு<> க்ளிக் <<>>செய்து மேலும் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 8, 2025

காஞ்சி: இனி அரசு அலுவலகம் செல்ல தேவையில்லை!

image

சென்னை மக்களே! உங்களின் 10th, +2 மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால், இனி கவலையில்லை. ஈஸியாக ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் epettagam என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று, உங்களின் ஆதார் எண்ணைக் கொடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை பதிவு செய்தால், உங்களின் சான்றிதழ்கள் அனைத்தையும் டவுன்லோடு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News November 8, 2025

காஞ்சி: 8th போதும், அரசு வேலை!

image

காஞ்சி மக்களே! தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர், காவலர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8-வது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,000 வரை சம்பளம் வழங்கப்படலாம். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் நேரிலோ, தபால் மூலமாகவோ கோட்டப் பொறியாளர்களிடம் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!