News December 31, 2025
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை மாவட்ட காவல்துறை நேற்று மாலை வெளியிட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் வாகனங்களை அதிவேகமாகவும், மது போதையில் வாகனங்கள் இயக்குபவர்கள் மீதும், விதிகளை மீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் டிஎஸ்பிக்கள் தலைமையில் காவலர்கள் வாகன சோதனை நடக்கும். மாவட்டம் முழுவதும் 800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 1, 2026
தருமபுரி: அரசின் முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 1, 2026
தருமபுரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

தருமபுரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News January 1, 2026
தருமபுரி: ஆன்லைனில் VOTER ID பெற எளிமையான வழி!

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உங்களுடைய வாக்காளர் அட்டையை தொலைத்துவிட்டு நீங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறீர்களா? வாக்காளர் அட்டையை பெற நீங்கள் நேரில் சென்று அலைய வேண்டாம். <


