News December 25, 2025
புத்தம் புதிய கார் பாலத்தின் சுவரில் மோதி விபத்து

வேலூரில் இருந்து புதிய கார் வாங்கிக் கொண்டு அரக்கோணம் நோக்கி ஒருவர் இன்று (டிச.25)ஆம் தேதி சென்று கொண்டிருந்தார். பெருங்காஞ்சி ஏரிக்கரை பகுதியில் செல்லும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஏரிக்கரை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
Similar News
News December 31, 2025
ராணிபேட்டை: டிகிரி இருக்கா? BOI-ல் placement

1. BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 31, 2025
ஆட்சியர் தலைமையில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று டிசம்பர் 30ஆம் தேதி வங்கியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்தார். இதில் முன்னோடி வங்கி தலைவர் மற்றும் அனைத்து வங்கிகளின் மேலாளர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கைகளை வங்கி மேலாளர்கள் வெளியிட்டனர். இதில் தாட்கோ மேலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News December 31, 2025
ராணிப்பேட்டை: மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


