News July 26, 2024
புத்தகம் வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் நெடுஞ்சாலைப் பாலங்களுக்கு உரிய மேற்கட்டுமானத்திற்கான தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள், 11 தொகுதிகளாக மாநில நெடுஞ்சாலைத் துறையின் திட்டம், வடிவமைப்பு, ஆய்வுகளால் தயாரிக்கப்பட்டுள்ள ‘STANDARD PLANS FOR HIGHWAY BRIDGES-RCCT BEAM AND SLAB SUPER STRUCTURE’ என்ற புத்தகங்களை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
Similar News
News March 9, 2026
சென்னை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <
News March 9, 2026
வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை மீண்டும் தள்ளிவைப்பு!

பரங்கிமலை – வேளச்சேரி இடையிலான ரயில் சேவை நாளை முதல் தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தண்டவாளத்தில் சில சிறிய அளவிலான சிவில் & எலக்ட்ரிக்கல் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என ஆய்வுக்குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால் நாளை தொடங்க வேண்டிய சேவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை தள்ளிப்போயிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
News March 9, 2026
சென்னை பீச்சில் திருமணம் – அரசின் சூப்பர் திட்டம்!

சென்னையில் பிரபலங்களும் தொழிலதிபர்களும் பீச்களில் திருமணத்தை நடத்துவதும், அது வைரலாவதும் வழக்கம். ஆனால், நடுத்தர சாமானியர்களுக்கு இது எப்போதும் எட்டாக்கனிதான். இதற்காக தமிழ்நாடு அரசு “பீச் வெட்டிங்” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.10,000 மட்டும் செலுத்தி TTDC-ன் மூலம் திருமணங்களை பீச்சுக்களில் நடத்தி கொள்ளலாம். இங்கு <


