News March 3, 2026

புத்தகம் சுமந்த பிஞ்சுகள்.. புதைக்குழிக்குள்..

image

இங்கு தோண்டப்பட்டுள்ள குழிகளில் பல சிரிப்புகள் புதையவுள்ளன. ஈரானில் பெண்கள் பள்ளி மீது நடந்த தாக்குதலில் பலியான மாணவிகளை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட குழிகள் இவை. பள்ளிக்கு சிரித்த முகத்துடன் சென்ற குழந்தைகளின் உயிரற்ற உடல்களை பார்த்து பெற்றோர்கள் <<19277394>>கதறி அழுத காட்சி<<>> நெஞ்சை உலுக்குகிறது. அதிகார வெறிக்காக நடக்கும் போரில் ஏன் எந்தப் பாவமும் அறியாத குழந்தைகளும், அப்பாவி மக்களும் பலியாக வேண்டும்?

Similar News

News March 30, 2026

நடிகர் பிரகாஷ் ராஜ் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

image

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராஜ்(86) காலமானார். வயது மூப்பின் காரணமாக அவர் பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இயற்கை எய்தினார். இன்று மாலை சுவர்ணலதாவின் இறுதிச் சடங்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இப்படி Resume ரெடி பண்ணா வேலை கிடைப்பது Easy!

image

ChatGPT-ஐ வைத்து Resume-ஐ உருவாக்கினால் பல கம்பெனிகளில் உங்களால் ஷார்ட்லிஸ்ட் ஆக முடியும். ➤முதலில் ChatGPT-க்கு சென்று ‘You are my Resume Creator’ என டைப் செய்யுங்கள் ➤Job Description-ஐ ChatGPT-ல் உள்ளிடுங்கள் ➤உங்கள் வேலைக்கு ஏற்ற Resume Format-ஐ அது வழங்கிவிடும் ➤பிறகு உங்கள் தகவல்களை Insta Resume.io வெப்சைட்டில் வழங்கி, டெம்ப்ளேட்டை தேர்வு செய்து Resume-ஐ எளிதாக உருவாக்கலாம். SHARE.

error: Content is protected !!