News October 25, 2025
புதுவை: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

புதுவை மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..
Similar News
News February 22, 2026
புதுச்சேரி : Google Pay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

புதுச்சேரி மக்களே இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT!
News February 22, 2026
புதுச்சேரி: 5 பேரிடம் மோசடி – சைபர் கும்பல் கைவரிசை

புதுச்சேரியில் ஆன்லைனில் பகுதி நேர வேலை மற்றும் வர்த்தகம் (Trading) என்ற பெயரில் 5 பேரிடம் சைபர் மோசடி கும்பல் மொத்தம் ரூ.81,564 ஏமாற்றியுள்ளது. இதில், டெலிகிராம் செயலி மூலம் தொடர்பு கொண்ட அந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்தபடியே பகுதி நேர வேலையாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி ஏமாற்றியுள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.