News November 8, 2025
புதுவை: 12th போதும்.. வங்கி வேலை!

புதுவை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
Similar News
News November 8, 2025
புதுச்சேரி: வேகமாக வந்த டிப்பர் லாரி விபத்து

புதுச்சேரி முருகா தியேட்டர் அருகே சாலையில் வேகமாக வந்த டாரஸ் டிப்பர் லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியினில் மோதி முன்பக்க நான்கு சக்கரமும் சேதமடைந்து விபத்துக்குள்ளானது. இதனை அறிந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக சேதம் அடைந்த வாகனத்தை அப்புறப்படுத்தி, விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
News November 8, 2025
புதுச்சேரி: டிகிரி போதும் ரூ.93,000 சம்பளம்!

புதுச்சேரி மக்களே, மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.29,000 முதல் ரூ.93,000 வரை வழங்கப்படும்.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.11.2025 தேதிக்குள் <
News November 8, 2025
புதுவை: முன்விரோதத்தில் தந்தை-மகன் மீது தாக்குதல்

புதுவை அரியாங்குப்பம் நோணாங்குப்பம் பகுதி பூபாலன். இவர் ஓய்வு பெற்ற அரசுத்துறை டிரைவர். அவருக்கும், அதே பகுதி நடராஜன், முருகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் 2 பேரும் சேர்ந்து பூபாலனை தாக்கினர். இதை தடுக்க முயன்ற அவரது மகன் ஸ்ரீராம் என்பவரையும் தாக்கிவிட்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


