News October 24, 2025
புதுவை: ஸ்மார்ட் மின் மீட்டர் பொறுத்தும் பணி தீவிரம்

புதுவையில் பிரதமரின் இலவச சூரிய ஒளி மின் திட்டத்தில், வீடுகளில் சோலார் பேணல்கள் பொறுதி மின்சாரம் பெற்று வருகின்றனர். இதற்கு ஸ்மார்ட் மின் மீட்டர் பொறுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று (அக்.23) மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, கோயிலில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது. மேலும் 18 மாதத்தில் அனைவருக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
புதுச்சேரி: ரூ.30,000 சம்பளத்தில்..ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட உள்ளனர்
5.மேலும் விபரங்களுக்கு இங்கே <
இதனை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 24, 2025
புதுச்சேரி வானொலி நிலையத்தில் வேலை வாய்ப்பு

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வானொலி நிலையத்தில் செய்தி ஆசிரியர் மற்றும் செய்திவாசிப்பாளர் ஆகிய பணியிடங்களில் தினசரி ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த முழு விபரங்களையும் newsonair.gov.in என்ற இணையதளத்தில் vacancies என்ற பிரிவின் கீழ் விரிவாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெரும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த 3-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் நாளை (அக்.25) அனைத்து பள்ளிகளும் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வழக்கம் போல், வெள்ளிக்கிழமை அட்டவணைப்படி பள்ளிகள் இயங்கும் என கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார்.


