News November 22, 2025
புதுவை: வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

காரைக்கால் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளுக்கான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்று நவ.22 மற்றும் நாளை நவ.23 ஆகிய தேதிகளில் பணியாற்ற உள்ளனர். பொதுமக்கள் தங்களது BLOவை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடிகளில் சந்தித்து, சேவைகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 9, 2026
புதுவை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

புதுவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News February 9, 2026
புதுவை: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

புதுவை மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே ‘<
News February 9, 2026
44 பதக்கங்களை குவித்த புதுச்சேரி வீரர்கள்

புனேவில் எட்டாவது தேசிய அளவிலான மாஸ்டர் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். இவர்கள் 12 தங்கம், 11 வெள்ளி, 21 வெண்கல மொத்தம் 44 பதக்கங்களை பெற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அதனை தொடர்ந்து, நேற்று லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


