News January 8, 2026

புதுவை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

புதுவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் மூலமாக மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளம் மூலமாக LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை எளிதாக மேற்கொள்ளலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 6, 2026

புதுவை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில் <>mylpg <<>>என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்..!

News February 6, 2026

புதுச்சேரி: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

புதுச்சேரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை<> இங்கு கிளிக் <<>>செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 6, 2026

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்

image

காரைக்கால் மாவட்ட விவசாயிகள் நெல் அறுவடை இயங்திரங்களுக்கான வாடகையை நிர்ணயம் செய்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 முதல் ரூ.2600 வரை வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், டயர் பொருத்திய அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.1900 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!