News September 2, 2025

புதுவை: ரூ.80,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

தேசிய அளவில் வங்கிகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும் இப்பணியிடங்களுக்கு 21.09.2025 தேதிக்குள் <>இங்கே கிளிக் செய்து<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 2, 2025

புதுச்சேரி: ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

image

புதுச்சேரி மக்களே, தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.09.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 2, 2025

புதுச்சேரி: முதலமைச்சர் தலைமையில் பூமி பூஜை

image

புதுச்சேரி, கடலூர் சாலையில் அரியாங்குப்பம் சிக்னலிருந்து கன்னி கோயில் வரைக்கும் சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. அதற்கான பூமி பூஜை தவளகுப்பம் பகுதியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டபேரவை தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

News September 2, 2025

புதுவை: காரைக்காலுக்கு புதிய சப்-கலெக்டர்

image

காரைக்கால் மாவட்ட புதிய சப்-கலெக்டராக பூஜா ஐ.ஏ.எஸ்.-யை புதுச்சேரி அரசு கடந்த ஆகஸ்டு 27-ம் தேதி நியமனம் செய்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று (செப்.01) காலை காரைக்கால் மாவட்ட சப்-கலெக்டராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து சப்-கலெக்டரை, காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநர் குலசேகரன், மாவட்ட தேர்தல் அலுவலக கண்காணிப்பாளர் பக்கிரிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!