News December 30, 2025

புதுவை: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <>இங்கே கிளிக் செய்யவும்<<>>. இத்திட்டம் குறித்து அனைவருக்கும் Share செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News December 30, 2025

புதுவை எழுத்தர்கள் 4 பேருக்கு பதவி உயர்வு

image

புதுச்சேரி அரசு துறைகளில் மேல்நிலை எழுத்தர்கள் 4 பேருக்கு அசிஸ்டன்ட் ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, காரைக்கால் அமுதாராணி மின்துறை அலுவலகத்துக்கும், வனஜா துணை ஆய்வாளர் (பள்ளி) அலுவலகத்துக்கும், புதுச்சேரி சிலம்பரசி பள்ளிக்கல்வி துறைக்கும், புதுச்சேரி பொற்கொடி புதுவை மின்துறைக்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை
புதுவை பணியாளர் சார்பு செயலாளர் முருகேசன் பிறப்பித்துள்ளார்.

News December 30, 2025

புதுச்சேரி மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

image

புதுச்சேரி மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு <>இங்கே <<>>கிளிக் செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்யவும். பின்னர் உங்கள் விவரங்களை ‘Register’ செய்து, ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கி, பூர்த்தி செய்து, அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

News December 30, 2025

புதுவை: துணை ஜனாதிபதி மாணவர்களுக்கு வேண்டுகோள்

image

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த 30வது பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்கள் & பதக்கங்களை வழங்கிய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசியபோது, “புதுச்சேரி பல்கலைக்கழகம் தற்போது A+ தகுதி பெற்றுள்ளது. இளைய தலைமுறையினரிடம் போதை பழக்கம் சமுதாயத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மாணவர்கள் போதைக்கு அடிமையாகாதீர்கள். உங்களது நண்பர்களையும் போதை பக்கத்திற்கு செல்ல விடாதீர்கள்.” என்றார்.

error: Content is protected !!