News January 11, 2026

புதுவை: ரூ.35,800 ஆன்லைன் மோசடி! உஷார்

image

புதுச்சேரியில் ஆன்லைன் மூலம், ஆடைகள் வாங்க முயன்ற பலர் மோசடிக்கு ஆளாகியுள்ளனர். முதலியார்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.5000 அனுப்பியும் ஆடைகள் கிடைக்காததால், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதேபோல் புதுச்சேரியை சேர்ந்த பல பெண்களிடம் மொத்தம் ரூ.35,800 மோசடி செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News February 13, 2026

புதுச்சேரி: ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை

image

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் பிப்.14-ம் தேதி அன்று காரைக்கால் மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 700 புதுச்சேரி போலீசார் மற்றும் 400 மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.” என்று தெரிவித்தார்.

News February 13, 2026

காரைக்காலில் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை

image

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் அன்று 14ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 700 புதுச்சேரி மாநில போலீசார் மற்றும் 400 மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!