News August 4, 2024

புதுவை முதல்வர் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

image

புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், திருமுருகன், என்.ஆர். காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெயபால், சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமி காந்தன், பாஸ்கர் (எ) தக்ஷிணாமூர்த்தி, புகழ், நந்தா ஸ்ரீதரன், அழகர், பாஸ்கர் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் இன்று மாலை ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்தில் பூஜையுடன் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

Similar News

News February 6, 2026

புதுச்சேரியில் உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்

image

புதுச்சேரியில் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம். குடும்ப தலைவிகளுக்கான உயர்த்தப்பட்ட நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். சிவப்பு குடும்ப அட்டைதாரர்களான சுமார் 70 ஆயிரம் மகளிருக்கு, மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!