News August 4, 2024
புதுவை முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று, அவரது 75-வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்நிலையில் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தொலைபேசி வாயிலாக புதுச்சேரி முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
Similar News
News February 13, 2026
புதுவை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26,B.26,C.26,D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 13, 2026
புதுவை: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. <
News February 13, 2026
புதுவை: ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் நகை திருட்டு

புதுச்சேரி, பாகூர் பகுதியில் உள்ள சரவணா கிரீன் சிட்டியில் ஓய்வுபெற்ற பேராசிரியர் காந்திமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிகிச்சைக்காக மதுரை சென்றுள்ளார். இந்த நேரத்தில், வீட்டின் பின்புற இரும்பு வாசலை உடைத்து, அலமாரியில் இருந்த இரண்டரை பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் தற்போது பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


