News October 19, 2025

புதுவை மக்களே… கடைசி வாய்ப்பு!

image

தேசிய அறிவியல் அருங்காட்சியத்தில் கவுன்சிலின் (NCSM) கீழ் இயங்கும் விஸ்வேஸ்வரய்யா தொழிற்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12th போதுமானது, சம்பளம் ரூ.ரூ.38,908 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை 20.10.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News October 21, 2025

புதுச்சேரி: ஏசி பஸ் சேவை அறிவிப்பு!

image

புதுச்சேரி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நகர சேவைக்காக தனியார் பங்களிப்புடன் மொத்தம் 25 எலக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில், 10 ‘ஏசி’ பஸ்களும் அடக்கம். இந்த எலக்ட்ரிக் பஸ்களுக்கு ரூ.4 கோடி மதிப்பில் சார்ஜிங் ஸ்டேஷன் மறைமலை அடிகள் சாலையில், தாவரவியல் பூங்கா எதிரில் உள்ள நகராட்சி இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி முதல் நகரப் பகுதிகளில் மின்சார ‘ஏசி’ பஸ் சேவை துவங்குகிறது.

News October 21, 2025

புதுச்சேரி: சொத்து பிரச்சனை தீர இங்கு போங்க!

image

புதுச்சேரியில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவர் வரதராஜரை வழிபட இல்லறவாழ்வில் பிரிந்து வாழும் தம்பதிகள், மீண்டும் வாழ்வில் சேர்ந்து வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. மேலும், திருமண வரம், குழந்தைப்பேறு வேண்டுவோர் மற்றும் சொத்து தகராறு உள்ளவர்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க…

News October 21, 2025

புதுச்சேரி: ஆளுநருக்கு நேரில் தீபாவளி வாழ்த்து

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதருக்கும் அவரது துணைவியாருககும், ராஜ் பவனில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். துணைநிலை ஆளுநர் சட்டப்பேரவை தலைவருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

error: Content is protected !!