News January 19, 2026

புதுவை: பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

image

புதுவை, வில்லியனூர் SI திருமுருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கோபாலன் கடை பகுதியில், ஒருவர் பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சரண் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Similar News

News February 14, 2026

காரைக்காலில் வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு

image

புதுச்சேரி மாநில தேர்தல் துறையின் அறிவுறுத்தலின் படி காரைக்கால் மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு (14.02.2026) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மாவட்ட தேர்தல் அதிகாரி இஷிட்டா ரதி அவர்களின் தலைமையில் வெளியிடப்படும். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வெளியிட உள்ளார்கள்.

error: Content is protected !!