News December 31, 2025
புதுவை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
Similar News
News December 31, 2025
புதுவை: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அட்டை: <
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in
4.பாஸ்போர்ட்: Passport Seva ஆகிய இணையதளங்களில் விண்ணப்பியுங்க.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 31, 2025
புதுச்சேரி அரசு பொங்கல் பரிசு அறிவிப்பு

புதுச்சேரி அரசு வருகிற ஜனவரி 3ம் தேதி முதல், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ ரேஷன் கார்டுதாரர்கள் தவிர, மொத்தம் 3,47,090 குடும்பங்களுக்கு ரூ.750 மதிப்பிலான பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இதில் பச்சரிசி 4 கிலோ, நாட்டுச் சக்கரை 1 கிலோ, பாசி பருப்பு 1 கிலோ, நெய் 300 கிராம், சன்ஃப்ளவர் எண்ணெய் 1 லிட்டர் ஆகியவை அடங்கும்.
News December 31, 2025
காவல் உதவி ஆய்வாளா்களாக 26 பேருக்கு பதவி உயா்வு

புதுச்சேரி காவல் துறையில் 26 பேருக்கு காவல் உதவி ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி உள்துறை சாா்பு செயலா் எம்.வி.ஹிரன் இதற்கான உத்தரவைப் நேற்று பிறப்பித்துள்ளாா். அதில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் 19.1.26-க்கு முன்பாக பதவி உயா்வுப் பணியில் சேர இப்போதுள்ள பதவியிலிருந்து விலக்கு ஆணையைப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


